தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீநாற்றம் ; நிலக்குத்தகை ; உடன்படிக்கை ; வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சனை. Colloq. Deceit, fraud;
  • தீநாற்றம். அந்தக் கறி கவுலடிக்கிறது. Fetid odour; bad smell;
  • நிலக்குத்தகை உடன்படிக்கை. (G. Sm. D. ii, 22.) Favourable tenure of land; agreement whereby land is held for rent either perpetually or for a term of years;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) capitulation, treaty, உடன்படிக்கை; 2. a bad smell, நாற்றம். கவுல் நாமா, a written agreement showing the terms on which land is taken. கவுல் பேச, to treat, negotiate. கவுல் வாங்க, to take waste lands for a certain number of years paying a small but increasing rent.

வின்சுலோ
  • [kvul] ''s. (Hin.)'' A treaty, capitula tion, உடம்படிக்கை. 2. ''[prov.]'' A bad smell, நாற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. gaulu, K. gavulu.]Fetid odour; bad smell; தீநாற்றம். அந்தக் கறி கவுலடிக்கிறது.
  • n. < U. qaul. Favourabletenure of land; agreement whereby land isheld for rent either perpetually or for a termof years; நிலக்குத்தகை உடன்படிக்கை. (G. Sm.D. ii, 22.)
  • n. Deceit, fraud; வஞ்சனை.Colloq.