தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமண தவப்பெண் ; குந்திதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைன தவப்பெண். (திவா.) Female jain ascetic;
  • குந்திதேவி. அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி (யாப். வி. 64, 242). Kuntī, mother of the Pāṇdavas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a female Jain ascetic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Female Jain ascetic;சைன தவப்பெண். (திவா.).
  • n. < Kuntī. Kuntī, motherof the Pāṇḍavas; குந்திதேவி. அறுவர்க் கறுவரைப்பெற்றுங் கவுந்தி (யாப். வி. 64, 242).