தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழர் , கன்னடர் சிலர்க்குள் வழங்கும் சாதிப்பெயர் ; சாதிப்பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டாளன். (திவா.) 2. Man of the lowest caste
  • தமிழர் கன்னடர் சிலர்க்குள் வழங்கும் பட்டப்பெயர். Colloq. 1. A caste title of certain Tamil and Kanarese folk, as கொங்கவேளாளன், அனுப்பன், காப்பிலியன், பள்ளி, செம்படவன், ஊராளி, வேட்டுவன்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. gavuḍa.] 1.A caste title of certain Tamil and Kanaresefolk, as கொங்கவேளாளன், அனுப்பன், காப்பிலியன்,பள்ளி, செம்படவன், ஊராளி, வேட்டுவன்; தமிழர் கன்னடர் சிலர்க்குள் வழங்கும் பட்டப்பெயர். Colloq.2. Man of the lowest caste; சண்டாளன். (திவா.).