தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்பட்டு , ஒரு பண்வகை ; சாமவேதம் ; விளக்குத்தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Rock horned owl. See கோட்டான்.
  • ஓருபண். (சூடா.) 1. A musical; mode
  • சாமவேதம்; வெளியிடற்குள நுதலிய கவுசிகம் (அரிசமய. பராங்குச. 9). 2. SāmaVēda;
  • விளக்குத்தண்டு. (சூடா.) Lamp-stand;
  • வெண்பட்டு. (சூடா.) 1. Silk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaušika. (சூடா.)1. Silk; வெண்பட்டு. 2. Rock horned owl.See கோட்டான்.
  • n. prob. kaišika. 1.A musical mode; ஒருபண். (சூடா.). 2. SāmaVēda; சாமவேதம். வெளியிடற்குள நுதலிய கவுசிகம்(அரிசமய. பராங்குச. 9).
  • n. Lamp-stand;விளக்குத்தண்டு. (சூடா.).