தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசு மேய்ந்த இடம் ; வெண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்ணெய். (யாழ். அக) Butter
  • பசு மேய்ந்த இடம். (யாழ். அக) Place where cows have grazed

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a place where cattle have grazed, பசு மேய்ந்த இடம்.

வின்சுலோ
  • [kvīṉm] ''s.'' A place where cattle have grazed, பசுமேய்ந்தஇடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haiyaṅ-gavīna.Butter; வெண்ணெய். (யாழ். அக.)
  • n. prob. . Placewhere cows have grazed; பசு மேய்ந்த இடம்.(யாழ். அக.)