தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவிழச்செய்தல் ; கெடுத்தல் ; மூடுதல் ; ஒழுகவிடுதல் ; வெளிப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுத்தல். தேசத்தையெல்லாம் கவிழ்த்துப்போட்டான். 2. To overthrow, ruin, destroy
  • மூடுதல். பானையின்மேல் சட்டியைக் கவிழ். 3. To put a cover
  • ஓழகவிடுதல். இருகவுள் கவிழ்த்த (கல்லா. கணபதிதுதி.) 4. To pour out
  • வெளிப்படுத்துதல். கார்கண்டு கவிழ்ந்த விழிப்புனல் (தணிகைப் நாட்டுப். 71). 5. To shed, as tears; to emit
  • கவிழச்செய்தல் 1. To turn over, capsize, invert;

வின்சுலோ
  • --கவிழ்ப்பு, ''v. noun.'' Over-turning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of கவிழ்-.[K. kavicu, M. kaviḻttu.] 1. To turn over,capsize, invert; கவிழச்செய்தல். 2. To over-throw, ruin, destroy; கெடுத்தல். தேசத்தையெல்லாம் கவிழ்த்துப்போட்டான். 3. To put a cover; மூடுதல். பானையின்மேல் சட்டியைக் கவிழ். 4. To pourout; ஒழுகவிடுதல். இருகவுள் கவிழ்த்த (கல்லா. கணபதிதுதி.). 5. To shed, as tears; to emit; வெளிப்படுத்துதல். கார்கண்டு கவிழ்த்த விழிப்புனல் (தணிகைப் நாட்டுப். 71).