தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல் ; கழகத்தாரால் நூல் ஏற்றுக் கொள்ளப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலவனாகச் சங்கத்தாராற் கொள்ளப்படுதல். அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் எனப் (இறை. 1, உரை). 1. To obtain recognition, as a poet, at the hands of the members of an Academy
  • கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல். 2. To be accepted as a work of merit by the members of an Academy

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < kavi +. 1. To obtain recognition, as a poet at the hands of the members of an Academy; புலவனாகச் சங்கத்தாராற் கொள்ளப்படுதல். அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப (இறை. 1, உரை). 2. To be accepted as a work of merit by the members of an Academy; கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல்.