தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. கவின்பெறு சுடர்நுதல். (ஜங்குறு. 94). Beauty, grace, fairness, comeliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, grace, அழகு.
  • I. v. i. be graceful, comely, fair, அழகாயிரு. கவினல், being graceful, being comely.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகு, தக்கபண்பு.

வின்சுலோ
  • [kviṉ] ''s.'' Beauty, grace, fairness, comeliness, elegance, அழகு. ''(p.)'' 2. ''(fig.)'' The appropriate qualities, characteristics of a person or thing, தக்கபண்பு. கவினறுந்தும்பையுங் கொன்றையுஞ்சூடியகண்ணு தல், The frontal-eyed beautiful Siva adorn ed with garlands of தும்பை and கொன்றை flowers.
  • [kviṉ ] --கவினு, கிறது, கவின்றது, க வினும், கவின, ''v. n.'' To be beautiful, fair, graceful, comely, elegant, அழகாயிருக்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கவி-. Beauty,grace, fairness, comeliness; அழகு. கவின்பெறுசுடர்நுதல் (ஐங்குறு. 94).