தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; மூடுதல் ; கருத்தூன்றுதல் , விருப்பமாயிருத்தல் ; இடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதல். சேனை கோட்டையைக் கவிந்து கொண்டது.- intr. 2. To surround hem in, invest;
  • இடிதல். அருங்கரை கவியக் குத்தி (பட்டினப். 223.) 2. To break down, as the bank of river; to crash, fall;
  • கருத்தூன்றுதல். அவர்மனம் அதிற் கவிந்திருக்கிறது. 1. To be eagerly intent upon, to be absorbed earnestly in;
  • முடுதல். வான்கவிந்த வையகம் (நாலடி, 80) 1. To cover, overspread bend in or over, overshadow;

வின்சுலோ
  • ''v. noun.'' Bending.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. kaviyu, K. M. kavi,Tu. kabi.] tr. 1. To cover, overspread, bendin or over, overshadow; மூடுதல். வான்கவிந்த வையகம் (நாலடி, 80). 2. To surround, hem in,invest; வளைதல். சேனை கோட்டையைக் கவிந்துகொண்டது.--intr. 1. To be eagerly intentupon, to be absorbed earnestly in; கருத்தூன்றுதல். அவர்மனம் அதிற் கவிந்திருக்கிறது. 2. To breakdown, as the bank of a river; to crash, fall; இடிதல். அருங்கரை கவியக் குத்தி (பட்டினப். 223).