தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலவன் , பாவலன் ; சுக்கிரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவலன். (பிங்.) 1. Poet
  • சுக்கிரன். என்றலுங் கவிஞன் கேளா (கந்தபு. அசுரர்யாக. 30). 2. Venus

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kavi. 1. Poet;பாவலன். (பிங்.) 2. Venus; சுக்கிரன். என்றலுங்கவிஞன் கேளா (கந்தபு. அசுரர்யாக. 30).