தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலால் நாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலால்நாற்றம் Stench of fish, of raw flesh, of rotten eggs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவிச்சி, s. the smell or stench arising from fish, raw-flesh, raweggs etc. புலால். கவிச்சடிக்க, to cast a bad smell as raw fish etc. இரத்தக்கவிச்சு, the odour of blood. மீன் கவிச்சு, the stench of fish.

வின்சுலோ
  • [kviccu] ''s. [vul.]'' Stench of fish, raw flesh, bad eggs, &c., புலால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. kautsu, K. kavuṭu.]Stench of fish, of raw flesh, of rotten eggs;புலால்நாற்றம்.