தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்வீரர் புரியும் உடற்பயிற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்வீரர் புரியுந் தேகப்பயிற்சி . Colloq.M Military drill

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவாய்த்து, s. (Hind.) military exercise, drill soldiers. கவாத்துப் பழக்க, to drill soldiers.

வின்சுலோ
  • [kvāttu ] --கவாய்த்து, ''s. (For.)'' Military exercise, ஆயதபரிட்சை. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. qawāid. Militarydrill; போர்வீரர் புரியுந் தேகப்பயிற்சி. Colloq.