தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதவு ; ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு , புல் அல்லது வைக்கோற் சுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்பாலை. (சங். அக.) Conessi bark;
  • ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு அல்லது புல் அல்லது வைக்கோலின் பொதி .(W.) A bullock-load of wood or grass of straw
  • கதவு. பொன்னியலு மாடக் கவாடந் திறந்து (திவ். இயற் பெரிய. ம. 73) Door

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bullock load of grass or straw, பொதி; 2. see கபாடம். கவாடக்காரன், one that conveys such loads.

வின்சுலோ
  • [kavāṭam] ''s.'' [''as'' கபாடம்.] A door, கதவு. Wils. p. 24. KAVATA.
  • [kvāṭm] ''s.'' A bullock load of grass or straw, பொதி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. kabāḍamu.cf. gavōḍha. A bullock-load of wood or grassor straw; ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு அல்லதுபுல் அல்லது வைக்கோலின் பொதி. (W.)
  • n. < kavāṭa. Door;கதவு. பொன்னியலு மாடக் கவாடந் திறந்து (திவ். இயற்.பெரிய.ம.. 73).
  • n. Conessi bark;வெட்பாலை. (சங். அக.)