தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்திடுதல் ; விரும்புதல் ; கையால் தழுவுதல் ; முயங்குதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயங்குதல். கவவிநாம் விடுத்தக்கால் (கலித். 35). - intr. 4. To copulate;
  • பொருந்துதல். பவபயங் கவவ (ஞானா. 62, 21). 2. To be connected;
  • கையால் தழுவுதல். கண்ணு, நுதலுங்கவுளுங் கவவியார்க்கு (கலித். 83, 17). 3. To embrace;
  • விரும்புதல். கலிங்கம் . . . கவவிக்கிடந்த குறங்கினாள் (சீவக. 1658). 2. To desire;
  • அகத்திடுதல். செவ்வாய் கவவின வாணகை (திருக்கோ. 108). 1. To put in, insert;
  • நெருங்குதல். கரிக ளரிகள்பரி கடிதி னெதிர்கவவ (கம்பரா. மூலபல. 160). 1. To crowd, to draw near;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To putin, insert; அகத்திடுதல். செவ்வாய் கவவின வாணகை(திருக்கோ. 108). 2. To desire; விரும்புதல். கலிங்கம் . . . கவவிக்கிடந்த குறங்கினாள் (சீவக. 1658). 3.To embrace; கையால் தழுவுதல். கண்ணு நுதலுங்கவுளுங் கவவியார்க்கு (கலித். 83, 17). -4. To copulate; முயங்குதல். கவவிநாம் விடுத்தக்கால் (கலித்.35).--intr. 1. To crowd, to draw near; நெருங்குதல். கரிக ளரிகள்பரி கடிதி னெதிர்கவவ (கம்பரா.மூலபல. 160). 2. To be connected; பொருந்துதல்.பவபயங் கவவ (ஞானா. 62, 21).