தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்திடுகை ; உள்ளீடு ; முயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளீடு. கவவொடு பிடித்த வகையமை மோதகம் (மதுரைக். 626). 2. The contents of anything;
  • அகத்திடுகை. (தொல். சொல். 357.) 1. Being contained;
  • மயக்கம் கவவொடு மயங்கிய காலை யான (தொல். பொ. 173). 3. Embracing; Copulation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. enclose, insert; 2. desire; 3. embrace; 4. copulate; v. i. crowd, draw near; 2. be connected. கவவு, v. n. inclosing, insertain; embracing; copulation. கவுக்கை, embracing arms.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகத்திடல்.

வின்சுலோ
  • [kvvu] கிறேன், கவவினேன், வேன், கவவ, ''v. n.'' To put in, insert, inclose அகத் திட. ''(p.)''
  • ''v. noun.'' Rolling in, inclos ing, insertion, அகத்திடுகை. கவவுக்கைநெகிழாமல். The arm that em braces (her) remaining unrelaxed--

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவவு-. 1. Being contained; அகத்திடுகை. (தொல். சொல். 357.) 2.The contents of anything; உள்ளீடு. கவவொடுபிடித்த வகையாமை மோதகம் (மதுரைக். 626). 3.Embracing; copulation; முயக்கம். கவவொடுமயங்கிய காலை யான (தொல். பொ. 173).