தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தம் , துயரம் ; மனக்கலக்கம் ; பல நினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கவ லொழிகென (மணி. பதி. 52). See கவலை1, 1, 2, 3.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. care, sorrow, கவலை.
  • I v. i. be anxious, concerned, கவலைப்படு; regret, sorrow, lament, துக்கி; 3. be afflicted, துன்பப்படு. கவற்சி, v. n. deep care, anxiety. கவறல், I. v. n. grieving, sorrowing; 2. s. the noise issuing from a crowd. கவறல், v. n. (கவல்+தல்), sorrowing, being anxious.

வின்சுலோ
  • [kvl] ''s.'' Care, affliction, கவலை. (நீதிநெ.) ''(p.)''
  • [kvl] கிறேன், கவன்றேன், வேன், க வல, ''v. n.'' To be anxious, concerned, dis tressed, to be in anguish, கவலைப்பட. 2. To regret, sorrow, lament, mourn deeply --as for a near relative or dear friend; to bemoan, புலம்ப. 3. To be afflicted either bodily or mentally, துன்பப்பட. 4. To sound indistinctly, பேசலாலொலியெழ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவல்-. See கவலை, 1, 2, 3.மனங்கவ லொழிகென (மணி. பதி. 52).