தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவலையடையச் செய்தல் , வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவலையுறுத்துதல். காதல் கவற்று மனத்தினால் (நாலடி, 306). To cause anxiety or sorrow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகவல்-. To cause anxiety or sorrow; கவலையுறுத்துதல். காதல் கவற்று மனத்தினால் (நாலடி, 306).