தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவர்ச்சி , இழுக்கை ; விருப்பம் ; துயரம் ; அகிம்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. cf. கவல்வு Sorrow; துக்கம். களிப்புங் கவர்வுமற்று (திவ்.திருவாய்.2,3,10).
  • விருப்பம். (தொல். சொல். 362.) 2. Desire;
  • அஹிம்சை. (சம். அக. Ms.) Harmlessness; non-violence;
  • . 1. See கவர்ச்சி

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேறுபாடு.

வின்சுலோ
  • ''v. noun.'' Seizure, grasp, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவர்-. 1. See கவர்ச்சி.2. Desire; விருப்பம். (தொல். சொல். 362.) 3. cf.கவல்வு. Sorrow; துக்கம். களிப்புங் கவர்வுமற்று(திவ். திருவாய். 2, 3, 10).
  • n. < கவர்-. Harmlessness;non-violence; அஹிம்சை. (சம். அக. Ms.)