தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்புவிடுதல் , கிளைத்தல் ; பிரிவுபடுதல் ; பலபொருள்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல பொருள்படுதல். 3. To be ambiguous, as words;
  • பிரிவுபடுதல். 2. To remify, branch out, as a subject;
  • கப்புவிடுதல். 1. To become forked, divaricate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr. < கவர் +.1. To become forked, divaricate; கப்புவிடுதல்.2. To ramify, branch out, as a subject; பிரிவுபடுதல். 3. To be ambiguous, as words; பலபொருள்படுதல்.