தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டுபடல் , பிரிவுபடுதல் ; பல பொருள்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலபொருள்படுதல். 2. To be ambiguous, as language;
  • பிரிவுபடுதல். வழி கவர்பட்டிருக்கிறது. 1. To be forked, as a road;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr. < கவர் +.1. To be forked, as a road; பிரிவுபடுதல். வழிகவர்பட்டிருக்கிறது. 2. To be ambiguous, aslanguage; பலபொருள்படுதல்.