பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரிவுபடுதல் ; சுவடுபடுதல் , கப்புவிடுதல் ; கிளைவிடுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிரிவுபடுதல். அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் (சிலப். 11, 73). 1. To branch off, as roads;
கவடுபடுதல். கவர்த்த கொம்பு. 2. To fork, bifurcate;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
-
11 v. intr
. cf. id. [T.M.
kava
, K.
kavalu
.] 1. To branch off, as roads;பிரிவுபடுதல். அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்(சிலப். 11, 73). 2. To fork, bifurcate; கவடுபடுதல். கவர்த்த கொம்பு.