தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்படுத்துதல் ; கொள்ளையிடல் ; திருடல் ; வசப்படுத்துதல் ; விரும்புதல் ; பெற்றுக்கொள்ளுதல் ; நுகர்தல் ; முயங்கல் ; கடைதல் ; அழைத்தல் ; பிரிதல் ; மாறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்படுத்துதல். மூங்கிற் கவர்கிளை போல (பதிற்றுப். 84, 12). 1. To seize, grasp, catch, capture, take by force, steal;
  • கொள்ளையிடுதல். வீடறக் கவர்ந்த வினைமொழிந்தன்று (பு. வெ. 3, 15, கொளு). 2. To rob, plunder, pillage;
  • வசப்படுத்துதல். உள்ளங்கவர் கள்வன் (தேவா. 61, 1). 3. To get control of, charm, captivate;
  • விரும்புதல். (திவா.) 4. To desire;
  • பெற்றுக் கொள்ளுதல். வறியோர்கவர . . . எறிந்து (தஞ்சைவா. 26). 5. To receive;
  • மாறுபடுதல். கவராக் கேள்வியோர் (மணி. 1, 10). 2. To deviate, depart from instructions;
  • முயங்குதல். கவர் கணைச் சாமனார் தம்முன் (கலித். 94, 33). 7. To have sexual connection with;
  • கடைதல். (திவா.) 8. To churn, reduce by trituration or attrition;
  • அழைத்தல். கானக்கோழிக் கவர்குரற் சேவல் (மலைபடு. 510). 9. To call, summon;
  • பலகாலாகப் பிரிதல். காவிரிவந்து கவர்பூட்ட (புறநா. 35, 8). 1. To separate into various channels;
  • நுகர்தல். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100). 6. To experience, enjoy;

வின்சுலோ
  • ''v. noun.'' Plundering, கொ ள்ளையிடல். 2. Stealing திருடல். 3. Inflamed desire or lust, ஆசைப்பெருக்கம். 4. Churn ing, கடைதல். 5. Carrying off, வாருதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -4 v. tr. [K. M. kavar.]1. To seize, grasp, catch, capture, take byforce, steal; அகப்படுத்துதல். மூங்கிற் கவர்கிளைபோல (பதிற்றுப். 84, 12). 2. To rob, plunder,pillage; கொள்ளையிடுதல். வீடறக் கவர்ந்த வினைமொழிந்தன்று (பு. வெ. 3, 15, கொளு). 3. To getcontrol of, charm, captivate; வசப்படுத்துதல்.உள்ளங்கவர் கள்வன் (தேவா. 61, 1). 4. To desire;விரும்புதல். (திவா.) 5. To receive; பெற்றுக்கொள்ளுதல். வறியோர்கவர . . . எறிந்து (தஞ்சைவா.26). 6. To experience, enjoy; நுகர்தல். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100). 7. Tohave sexual connection with; முயங்குதல். கவர்கணைச் சாமனார் தம்முன் (கலித். 94, 33). 8. Tochurn, reduce by trituration or attrition; கடைதல். (திவா.) 9. To call, summon; அழைத்தல்.கானக்கோழிக் கவர்குரற் சேவல் (மலைபடு. 510).
  • -4 v. intr. cf. கவை-. 1.To separate into various channels; பலகாலாகப்பிரிதல். காவிரிவந்து கவர்பூட்ட (புறநா. 35, 8). 2. Todeviate, depart from instructions; மாறுபடுதல்.கவராக் கேள்வியோர் (மணி. 1, 10).