தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலிமுதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் (பிங்.) Fork of a branch planted at the mouth of a fence, path, etc., to prevent animals from entering fields, houses, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவர் +. Forkof a branch planted at the mouth of a fence,path, etc., to prevent animals from enteringfields, houses, etc.; வேலிமுதலியவற்றின் முகப்பில்விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம். (பிங்.)