தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவரிமான் ; சாமரை ; எருமை ; தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர். (திவா.) Car, chariot;
  • . 1. See கவரிமான்.
  • சாமரை. கவரிவீச (சீவக. 541). 2. Yak-tailfan, used for fanning idols and great personages;
  • எருமை. படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53, 30). Buffalo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவரிமா, கவரிமான், s. a kind of deer, the yac; 2. a long brush or fan made of the tail hairs of the yac, சாமரை. கவரிமான் மயிர், the long hair of yac.
  • s. a car, a chariot, இரதம், தேர்.

வின்சுலோ
  • [kavari] ''s.'' The yac or bos grunniens, கவரிமா. 2. A hair fan formed of the tail of the yac used for fanning idols at temple festivals, சாமரை. 3. ''(c.)'' A buffalo, எருமை. 4. A car, a chariot, தேர். (பாரதி.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Car, chariot; தேர். (திவா.)
  • n. < gavala. Buffalo; எருமை.படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53, 30).
  • n. < camarī. 1. See கவரிமான். 2. Yak-tail fan, used for fanning idols andgreat personages; சாமரை. கவரிவீச (சீவக. 541).