தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுப்பசு ; கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டுப்பசு. (திவா.) Bison, wild cow, Bos gavaus;
  • கவசம். வீரக் கழலினார்க் கொருகவயமுங் கண்ணுமாய் நடப்பார் (திருவிளை. பன்றிக்குட்டிகளை.12). Armour, coat of mail;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவயமா, கவயல், s. a wild cow, bos gavoeus.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவசம்.

வின்சுலோ
  • [kavayam ] --கவயல், ''s.'' A species of ox, the gayal or wild cow, காட்டா, Bos gawns bison. Wils. p. 286. GAVAYA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gavaya. Bison,wild cowBos gavæus; காட்டுப்பசு. (திவா.)
  • n. < kavaca. Armour,coat of mail; கவசம். வீரக் கழலினார்க் கொருகவயமுங் கண்ணுமாய் நடப்பார் (திருவிளை. பன்றிக்குட்டிகளை. 12).