தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபம் ; மத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபம். கவம் புருடராகம் பொருந்து செங்குருதி மாணிக்கம் (திருவாலவா. 25, 10). Phlegm;
  • . See கவ்வம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவ்வம், churning-stick, மத்து; Mount Nandara is known as கவக் குன்று as it was used as a churning stick, when the Ocean of Milk was churned.
  • கபம், s. phlegm.

வின்சுலோ
  • [kvm ] --கவ்வம், ''s.'' (''Tel.'' கவ்யமு.) A churning stick, மத்து. ''(p.)'' 2. [''as'' கபம்.] Phlegm.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கவ்வம்.
  • n. < kapha. Phlegm; கபம்.கவம் புருடராகம் பொருந்து செங்குருதி மாணிக்கம்(திருவாலவா. 25, 10).