தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையற்ற உடல் ; தலைதறித்த மரம் ; செக்கு ; நீர் ; பேய் ; வயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலை தறிந்த மரம். Loc. 2. Stump of a tree;
  • செக்கு. (பிங்.) 3. Oil-press;
  • நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58). 5. Water;
  • தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 1. Headless body;
  • பேய். (பிங்.) 4. Demon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கபந்தம்; 2. stump of a tree; தலைதறித்த மரம்; 3. oil-press, செக்கு (local use); 4. water, நீர்.

வின்சுலோ
  • [kvntm] ''s.'' Headless bodies, உடற் குறை. 2. Water, நீர். Wils. p. 19. KA VAND'HA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kabandha. 1.Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணுமாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலைதறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4.Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்தமலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).