தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்பங்கூத்து , மூங்கிற் கழியை நட்டு அதன்மேல் நின்றாடும் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழையினின்றுடுங் கூத்து. மோகன மாடக் கழைக்கூத்தாட (தனிப்பா.1, 235,1). Pole dancing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கம்பங்கூத்து.

வின்சுலோ
  • ''s.'' Pole-dancing, வே ழம்பர்கூத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pole-dancing; கழையினின்றாடுங் கூத்து. மோகனமாடக் கழைக்கூத்தாட (தனிப்பா. i, 235, 1).