தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரும்பு ; மூங்கில் ; மூங்கிற்குழாய் ; வேய்ங்குழல் ; ஓடக்கோல் ; குத்துக்கோல் ; தண்டு ; புனர்பூச நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 8. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.)
  • தண்டு. நெடுவரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27). 7. Stem of sugar-cane; shaft of a bamboo;
  • கரும்பு. (திவா.) 6. Sugar-cane;
  • வேய்ங்குழல். கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப்பிரபந்.வெங்கையு.98). 3. Musical bamboo-pipe;
  • ஓடக்கோல். கழைநிலை பெறா அக் காவிரி நீத்தம் (அகநா.6). 4. Pole used for propelling boats;
  • குத்துக்கோல். கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111). 5. Elephant-goad;
  • முங்கிற்குழாய்.கழைபெய் தீந்தயிர் (மலைபடு. 523). 2. Bamboo bottle;
  • ழங்கில்.(திவா.) 1. Spiny bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bamboo, மூங்கில்; 2. pole used for propelling boats; 3. sugar-cane, கரும்பு; 4. the 7th lunar asterism, புனர்பூசம்; 5. an elephant-goad. கழைக்கூத்தர், கழாயர், pole-dancers, கழைக் கூத்தாடிகள். கழைக்கூத்து, pole-dancing.

வின்சுலோ
  • [kẕai] ''s.'' The bamboo, மூங்கில், Bambusa arundinacea. 2. Sugar-cane, க ரும்பு. 3. The seventh lunar asterism, புனர் பூசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கழி-. [T. gaḍa, M. kaḻa.]1. Spiny bamboo; மூங்கில். (திவா.) 2. Bamboo bottle; மூங்கிற்குழாய். கழைபெய் தீந்தயிர் (மலைபடு. 523). 3. Musical bamboo-pipe; வேய்ங்குழல். கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப்.பிரபந். வெங்கையு. 98). 4. Pole used for propellingboats; ஓடக்கோல். கழைநிலை பெறாஅக் காவிரி நீத்
    -- 0806 --
    தம் (அகநா. 6). 5. Elephant-goad; குத்துக்கோல்.கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111).6. Sugar-cane; கரும்பு. (திவா.) 7. Stem ofsugar-cane; shaft of a bamboo; தண்டு. நெடுவரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27). 8. Theseventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.)