தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரால் தூய்மை செய்தல் ; வட்டாக உருக்குதல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டாக உருக்குதல். இரும்பறக் கழுவி (சீவக. 698). 2. To melt and mould, as metal;
  • நீக்குதல்.அருவினை கழூஉ மாதி முதல்வன் (மணி. 12, 36). 3. To remove;
  • நீராற் சுத்தஞ்செய்தல். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள் 840). 1. To wash, cleanse by washing, rinse, purify;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. kaḍugu, M.kaḻuku.] 1. To wash, cleanse by washing,rinse, purify; நீராற் சுத்தஞ்செய்தல். கழாஅக்கால்பள்ளியுள் வைத்தற்றால் (குறள், 840). 2. To meltand mould, as metal; வட்டாக உருக்குதல். இரும்பறக் கழுவி (சீவக. 698). 3. To remove; நீக்குதல்.அருவினை கழூஉ மாதி முதல்வன் (மணி. 12, 36).