தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராயச்சித்தம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென (புறநா. 34, 4). Purification, expiation from sin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழுவு- + வாய்.Purification, expiation from sin; பிராய்ச்சித்தம்.வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென (புறநா. 34, 4).