தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதம் ; மாதுளை ; சூலம் ; ஈட்டி ; கழுமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கழுக்கடை, 1. (சூடா.)
  • . 3. Pomegranate. See மாதுளை.(திவா.)
  • ஆயுதம்.(திவா.) 2. Weapon;

வின்சுலோ
  • ''s.'' A trident, சூலம். 2. A spear, a spike, ஈட்டி. 3. A stake for impaling, கழுமரம். 4. Arms in general, ஆயுதப்பொது. 5. Pomegranate tree, மாதளை, Punica granatum. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழு +. 1. Seeகழுக்கடை, 1. (சூடா) 2. Weapon; ஆயுதம். (திவா.)3. Pomegranate. See மாதுளை. (திவா.)