தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்தல் ; பொருந்தியதாதல் ; திரளுதல் ; கலத்தல் ; நிறைதல் ; மிகுதல் ; மயங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலத்தல். 4. To mix together;
  • நிறைதல். கழுமிற்றுக் காதல் (சீவக. 1870). 5. To be full, complete;
  • சேர்தல். பெண்டிர் . . . செந்தீக் கழுமினார் (பு. வெ. 7, 28). 1. To join, unite;
  • பொருந்தியதாதல். கழுமிய காதல் (பு. வெ. 10, முல்லைப். 5, கொளு). 2. To be fitting, suited;
  • திரளுதல். மென்புகை கழுமு சேக்கை (சீவக. 1350). 3. To come together; to crowd;
  • மயங்குதல். கழுமிக் கோதை கண்படுக்கும் (சீவக. 349). 7. To be fascinated, bewildered, confused;
  • மிகுதல். (சூடா.) 6. To be abundant, copious, plentiful; to overflow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To join,unite; சேர்தல். பெண்டிர் . . . செந்தீக் கழுமினார்(பு. வெ. 7, 28). 2. To be fitting, suited; பொருந்தியதாதல். கழுமிய காதல் (பு. வெ. 10, முல்லைப். 5, கொளு).3. To come together; to crowd; திரளுதல். மென்புகை கழுமு சேக்கை (சீவக. 1350). 4. To mixtogether; கலத்தல். கழுமிய ஞாட்பு (தொல். சொல்.351, உரை). 5. To be full, complete; நிறைதல்.கழுமிற்றுக் காதல் (சீவக. 1870). 6. To be abundant,copious, plentiful; to overflow; மிகுதல். (சூடா.)7. To be fascinated, bewildered, confused;மயங்குதல். கழுமிக் கோதை கண்படுக்கும் (சீவக. 349).