தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பு ; திரட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பு. (தொல்.சொல்.'351.) 1. Combination, mixture;
  • திரட்சி. (தொல்.சொல்.351,உரை.) 2. Denseness,as of the tuft of hair;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. join, unite, இணை; 2. be fascinated, confused, மயங்கு; 3. be full, நிறை; 4. be abundant, மிகு; 5. be fitting or suited; 6. come together, crowd, திரளு. கழுமல், v. n. confusion, abundance, fulness, seizing.
  • s. combination, mixture, கலப்பு; 2. denseness as of the tuft of hair.

வின்சுலோ
  • [kẕumu] கிறேன், கழுமினேன், வேன், கழும, ''v. n.'' To join, unite, with, இணைய. 2. To be fascinated, bewildered, confused, மயங்க. 3. To be full, complete, replete, perfect, நிறைய. 4. To be abundant, copi ous, plentiful, மிக. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழுமு-. 1. Combination, mixture; கலப்பு. (தொல். சொல். 351.) 2.Denseness, as of the tuft of hair; திரட்சி. (தொல்.சொல். 351, உரை.)