தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கம் ; பற்றுதல் ; நிறைவு ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (சூடா.) 4. Abundance;
  • பற்றுகை. (சூடா.) 2. Seizing;
  • மயக்கம் கழுமலெய்திய காதற் றோழன் (திருக்கோ. 28, கொளு). 1. Confusion, fascination, delusion;
  • நிறைவு. (சூடா.) 3. Fulness;

வின்சுலோ
  • ''v. noun.'' Fulness, நிறை தல். 2. Confusion, மயக்கம். 3. Abundance, மிகுதி. 4. Seizing பற்றுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழுமு-. 1. Confusion,fascination, delusion; மயக்கம். கழுமலெய்தியகாதற் றேழன் (திருக்கோ. 28, கொளு). 2. Seizing;பற்றுகை. (சூடா.) 3. Fulness; நிறைவு. (சூடா.)4. Abundance; மிகுதி. (சூடா.)