தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுவேற்றுதற்கு நடப்பட்ட மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுவேற்றுதற்கு நடப்பட்ட மரம். Impaling stake;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழு.
கழுமுள்.
கழுமுள்.

வின்சுலோ
  • ''s.'' A stake for impaling malefactors. கழுமரம்போல்நிற்கிறான். He stands like a stake, sullen, unmoved, &c.--spoken in anger.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழு +. Impaling stake; கழுவேற்றுதற்கு நடப்பட்ட மரம்.