தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். கழுமமி னெஞ்சகம் (காஞ்சிப்பு. பன்னிரு.93). Fault;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fault, குற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழுமு-. Fault; குற்றம். கழுமமி னெஞ்சகம் (காஞ்சிப்பு. பன்னிரு. 93).