பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலக்கை , வில் முதலியவற்றின் திரண்ட நுனி ; முரட்டுத்தனம் ; மரவைரம் ; பொருத்துக்கூர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பொருத்துக்கூர் கழுந்தாக்குதல். (யாழ். அக.) 4. Tenon;
மரவைரம். (w.) 3. Heart or core of a tree;
முருட்டுத்தனம். கழுந்துறு மவுணர் (கந்தபு. காசிபன்பு. 25). 2. Rashness, rudeness
உலக்கை வில் முதலியவற்றின் திரண்டநுனி. கழுந்துடை வரிசிலை (கம்பரா. கிளை. 26). 1. Rounded end, as of a pestle or of a bow;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
the heart or core of a tree, வைரம்; 2. the end of a foot of a table, chair etc., tenon; 3. rounded end, as of a pestle or of a bow; 4. rudeness, முறட்டுத்தனம். உலக்கழுந்து, the end of a pestle. கழுந்தன், a stout person without brains.
வின்சுலோ
[kẕuntu] ''s.'' The heart or core of a tree, மரவைரம். 2. A tenon, தேய்ந்துமழுங்கித்தி ரண்டவடிவு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. கெழு-மை. [M.
kaḻuṇṇu
.] 1. Rounded end, as of a pestle orof a bow; உலக்கை வில் முதலியவற்றின் திரண்டநுனி. கழுந்துடை வரிசிலை (கம்பரா. கிளை. 26). 2.Rashness, rudeness; முருட்டுத்தனம். கழுந்துறு மவுணர் (கந்தபு. காசிபன்பு. 25). 3. Heart or core of atree; மரவைரம். (W.) 4. Tenon; பொருத்துக்கூர்.கழுந்தாக்குதல். (யாழ். அக.)