தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் பருத்து அறிவு மழுங்கியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுந்துபோற் பருத்து அறிவுமழங்கினவன். கழுந்தரா யுனகழல் பணியாதவர் (கம்பரா. தனியன். 9). Stout person without brains, as the smooth end of a pestle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழுந்து. Stoutperson without brains, as the smooth end of apestle; கழுந்துபோற் பருத்து அறிவுமழுங்கினவன்.கழுத்தரா யுனகழல் பணியாதவர் (கம்பரா. தனியன். 9).