தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடாது கட்டாயப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாது நிர்ப்பந்தித்தல். அந்தக்குடும்பம் என் கழுத்தைக்கட்டிக் கொண்டு வருத்துகிறது. Lit., to press the neck, to importune, trouble unceasingly, harass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. Lit., to press the neck, to importune, trouble unceasingly, harass; விடாதுநிர்ப்பந்தித்தல். அந்தக்குடும்பம் என் கழுத்தைக்கட்டிக்கொண்டு வருத்துகிறது.