தமிழ் - தமிழ் அகரமுதலி
    சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி ; கழுத்துக்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டையின் கழுத்தைச்சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி. 1. Collar of a cloak;
  • . 2. See கழுத்துக்கட்டி, 3.

வின்சுலோ
  • ''s.'' The collar of a cloak.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Collar of a cloak; சட்டையின்கழுத்தைச்சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி. 2.See கழுத்துக்கட்டி, 3.