தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி ; இடையூறு ; கழுத்துக்குட்டைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்துக்குட்டைவகை. 3. Woollen wrap for the neck;
  • கழுத்துக்கழலை. 1. Tumour of the neck;
  • இடையூறு. ஜ்ஞாநபக்திகளிரண்டும் கழுத்துக்கட்டியாய் விட்டான (ஈடு, 4, 7, 10). 2. Obstacle, impediment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழுத்து +. 1. Tumour of the neck; கழுத்துக்கழலை.2. Obstacle, impediment; இடையூறு. ஜ்ஞாநபக்திகளிரண்டும் கழுத்துக்கட்டியாய் விட்டன (ஈடு,4, 7, 10). 3. Woollen wrap for the neck;கழுத்துக்குட்டைவகை.