தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செயலைச் செய்ய வற்புறுத்தி ஒப்படைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனை நிர்ப்பந்தித்துப் பொறுப்பாளியாக்குதல். Colloq. To consign to one's care against one's wishes, as a family which one cannot or will not maintain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To consign to one's care againstone's wishes, as a family which one cannot orwill not maintain; ஒருவனை நிர்ப்பந்தித்துப் பொறுப்பாளியாக்குதல். Colloq.