- s. an ass, கத்தபம்; 2. a dolt, மூடன். கழுதைக்குட்டி, -மறி, a young ass; a colt of an ass. கழுதைத்தனம், (கழுதையாட்டம்) பண்ண, to play the ass, to be a blockhead. கழுதைத்திசை, north-west direction, வடமேற்கு. கழுதைபுலி, -க்குடத்தி, a hyena. கழுதை விட்டை, ass's dung. கோவேறு கழுதை, a mule. கழுதையூர்தி, கழுதைவாகினி, Goddess of illuck (as riding an ass), மூதேவி. கழுதை விரியன், a black viper growing to a large size, slow in movement and of deadly bite.
|