தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக்கை ; அறிவற்றவன் ; வேங்கை மரம் ; தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமரை. (ஈடு, 1, 1, 1, ஐ .)
  • வேங்கை மரம். (ஈடு, 1, 1, 1, ஐ .)
  • உலக்கை. (ஈடு, 1,1,1, ஐ .)
  • அறிவற்ற தடியன். கறுத்த செங்கழுக்காணிச் சமணரே (திருவாலவா. 38, 51). 2. Stout man without common sense, thick head, dullard;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கழுவாணி, s. a short, thick fat person, a dullard; 2. iron point of an impaling stake.

வின்சுலோ
  • [kẕukkāṇi] ''s.'' [''prop.'' கழுவாணி.] A short thick person, குறளன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Pestle;உலக்கை. (ஈடு, 1, 1, 1, ஜீ.) 2. Stout man without common sense, thick head, dullard; அறிவற்றதடியன். கறுத்த செங்கழுக்காணிச் சமணரே (திருவாலவா. 38, 51). 3. Indian kino tree; வேங்கைமரம். (ஈடு, 1, 1, 1, ஜீ.) 4. Lotus; தாமரை. (ஈடு,1, 1, 1, ஜீ.)