தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுவாயுதம் ; சிறிய ஈட்டி ; சூலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய ஈட்டி. பிண்டி பாலங்கள் கழுக்கடை வாட்படை (திருவிளை. திருமண. 31). 2. Spike, short spear;
  • சூலம். கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும். (திருவாச. 2, 110). 3. Trident;
  • கழுவாயுதம். (திவா.) 1. Impaling stake with an iron point;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈட்டி, சூலம்.
கழுமுள்.
கழுமுள்.

வின்சுலோ
  • [kẕukkṭai] ''s.'' A spear, ஈட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழு +. 1.Impaling stake with an iron point; கழுவாயுதம்.(திவா.) 2. Spike, short spear; சிறிய ஈட்டி. பிண்டிபாலங்கள் கழுக்கடை வாட்படை (திருவிளை. திருமண.31). 3. Trident; சூலம். கழுக்கடை தன்னைக்கைக்கொண் டருளியும் (திருவாச. 2, 110).