தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுமரம் ; கழுகு ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுமரம். கழுவிலேறி (தமிழ்நா. 235). 1. [M. kaḻu.] Stake for impaling criminals;
  • சூலம். (திவா.) 2. Trident;
  • கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டுதலையுஞ்சு வி மாலைபோற் கட்டியிடுங் கழி. கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல் (கலித். 106).
  • கழுக்குன்ற மமர்ந்தான் றன்னை (தேவா. 1131, 1). 4. [M. kaḻu.] See கழுகு.
  • புற்பற்றை. (w.) Green turf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stake' to impale malefactors, கழுமரம்; 2. a trident, three forked weapon or tool, சூலம்; 3. a clump of grass, புற்பற்றை. கழுக்கடை, a short spear; a trident. கழுக்களம், the place for impaling malefactors. கழுப்பற்றை, a clump or tuft of grass, கழுமுள் s. arms in general; a spear; a trident; the pomegranate tree, மாதளை. கழுவேற, to be impaled. கழுவா நெஞ்சன், (coll.) a hard-hearted man. கழுவேறி, a villain who deserves impaling, also கழுவன். கழுவேற்ற, கழுவில்போட, to impale.

வின்சுலோ
  • [kẕu] ''s.'' A stake for impaling crimi nals, கழுமரம். 2. ''(p.)'' A trident, சூலம். 3. An eagle, கழுகு. 4. ''[vul.]'' A green clump or cold of grass, புற்பற்றை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kaṣ. (= to kill.) [K. kaḻu.]1. [M. kaḻu.] Stake for impaling criminals;கழுமரம். கழுவிலேறி (தமிழ்நா. 235). 2. Trident;சூலம். (திவா.) 3. Pieces of wood sharpened atboth ends, strung together and put around theneck of fierce cows when milking; கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டுதலையுஞ்சீவி மாலைபோற் கட்டியிடுங் கழி. கழுவொடு சுடுபடைசுருக்கிய தோல் (கலித். 106). 4. [M. kaḻu.] Seeகழுகு. கழுக்குன்ற மமர்ந்தான் றன்னை (தேவா. 1131,1).
  • n. Green turf; புற்பற்றை. (W.)