தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயாளியின் தலையைச் சுற்றிச் சோறு முதலியவற்றை வெளியில் எறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோயாளி தலையைச்சுற்றிச் சோறு முதலியவற்றைத் திருஷ்டியாகக் கழித்து எறிந்துவிடுதல். To throw away boiled rice, etc., after waving it round the head of a patient by way of averting the influence wrought by an evil eye or a malignant spirit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கழிப்பு +. To throw away boiled rice, etc.,after waving it round the head of a patient byway of averting the influence wrought by anevil eye or a malignant spirit; நோயாளி தலையைச்சுற்றி சோறு முதலியவற்றைத் திருஷ்டியாகக்கழித்து எறிந்துவிடுதல்.