தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழிக்கை ; சாந்தி கழிக்கை ; குற்றந்தீர்க்கும் ஒரு சடங்கு ; குற்றம் ; தள்ளுண்ட பொருள் ; கழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழித்தல். (w.) 5. (Arith.) Subtraction;
  • தள்ளூண்ட பொருள். (w.) 4. That which is cast aside, rejected;
  • குற்றம். (திவா.) 3. Blemish, defect, fault;
  • சாந்திகழிக்கை. Colloq. 2. Propitiating malignant deities by giving them offerings;
  • ஒழிக்கை. 1. Expulsion, ejection;

வின்சுலோ
  • ''v. noun.'' Expulsion, re jection, emission, கழிக்கை. 2. Offering to planets, demons, &c., to remove their malignity, சாந்திகழிக்கை. 3. Blemish, de fect, fault, குற்றம். 4. That which is re fused, rejected. 5. ''[in arithmetic.]'' Sub traction, கழிப்புக்கணக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழி-. [M. kaḻippu.]1. Expulsion, ejection; ஒழிக்கை. 2. Propitiating malignant deities by giving them offerings;சாந்திகழிக்கை. Colloq. 3. Blemish, defect,fault; குற்றம். (திவா.) 4. That which is castaside, rejected; தள்ளுண்ட பொருள். (W.) 5.(Arith.) Subtraction; கழித்தல். (W.)