தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவர்த்தரை , உப்பளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உப்பளம். (பிங்.) 1. Natural salt pan;
  • உவர்த்தரை. (w.) 2. Saline soil, marshy tract bordering on the sea;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவளகம், அளக்கர், காயல்.

வின்சுலோ
  • ''s.'' Brackish soil, marshy districts bordering on the sea, உவர்த்தரை. 2. Natural salt-pans, உப்பளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழி +. 1.Natural salt-pan; உப்பளம். (பிங்.) 2. Saline soil,marshy tract bordering on the sea; உவர்த்தரை. (W.)